bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)

By Chandru
| Published: Friday, January 7, 2022, 09:20 [IST]
தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!
இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
1/6
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமல்!

இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
2/6
நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
3/6
பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; கொரோனா தீவிரம் குறைந்தபின் படம் வெளியாகும் என படக்குழு தகவல்!
இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
4/6
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்! 
இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
5/6
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ரத்து; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்!
இன்றைய முக்கிய செய்திகள் (7.1.2022)
6/6
தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X