• search

இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)

By Chandru B
| Published: Tuesday, November 8, 2022, 08:21 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)
1/5
டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்காக இந்திய - இங்கிலாந்து அணிகள் தீவிரம்; அரையிறுதி போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக சாஹல் களமிறங்க வாய்ப்பு.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்காக இந்திய - இங்கிலாந்து அணிகள் தீவிரம்; அரையிறுதி போட்டியில்...
இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)
2/5
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; காற்றழுத்த தாழ்வு...
இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)
3/5
நாட்டின் பிரிவினையின்போது இந்தியாவை விட்டு வெளியேறிய இந்துக்கள்,சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க நடவெடிக்கை என பிரதமர் மோடி அறிவிப்பு.
நாட்டின் பிரிவினையின்போது இந்தியாவை விட்டு வெளியேறிய இந்துக்கள்,சீக்கியர்களுக்கு இந்திய...
இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)
4/5
10,11,மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; பாடங்கள் குறைக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்.
10,11,மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; பாடங்கள் குறைக்கப்படாது என அமைச்சர்...
இன்றைய முக்கிய செய்திகள் (8.11.2022)
5/5
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று மூடல்; மதுரை மீனாட்சி,திருச்செந்தூர் முருகன் உள்ளிட்ட கோயில்களும் நடை சாத்தப்படுவதாக அறிவிப்பு.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று மூடல்; மதுரை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X