• search

இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)

By Chandru B
| Published: Saturday, April 9, 2022, 09:34 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)
1/5
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டம்; 45 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி கையில் உள்ளதாக விளக்கம்!
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டம்; 45 நாட்களுக்கு தேவையான...
இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)
2/5
நடப்பு கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25,000 மாணவர்கள் சேர்க்கை; 90,000 இருந்து 1.15 லட்சமாக அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தகவல்!
நடப்பு கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25,000 மாணவர்கள் சேர்க்கை; 90,000 இருந்து...
இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)
3/5
ஐ.பி.எல்.தொடரில் பஞ்சாபிற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அசத்தல் வெற்றி; கடைசி இரண்டு பந்துகளும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் திவாட்டியா.
ஐ.பி.எல்.தொடரில் பஞ்சாபிற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அசத்தல் வெற்றி; கடைசி இரண்டு...
இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)
4/5
நாட்டிலேயே முதல்முறையாக பன்முகத்தன்மை கொண்ட செயற்கை முழங்காலை உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி. சாதனை; ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை எளிதில் ஓட்ட முடிவதாக பயனாளிகள் மகிழ்ச்சி!
நாட்டிலேயே முதல்முறையாக பன்முகத்தன்மை கொண்ட செயற்கை முழங்காலை உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி. சாதனை;...
இன்றைய முக்கிய செய்திகள் (9.4.2022)
5/5
ஆஸ்கார் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி நடவெடிக்கை!
ஆஸ்கார் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X