Home / Photos
PHOTOS : அழகே பொறாமை படும் பேரழகு!.. டாப் 10 அழகிய பாகிஸ்தான் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக..
By Chandru
டாப் 10 அழகிய பாகிஸ்தான் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ்
1/10
Share
மஹிரா கான் : பாகிஸ்தான் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஹிரா கான்.இவரின் தற்போதைய வயது 37 ஆகும்.போல் (Bhol) எனும் படத்தின் மூலம் பாகிஸ்தானி சினிமாவில் அறிமுகமானார்.
2/10
Share
சஜல் அலி : சஜல் அலி ஒரு அழகான பாகிஸ்தான் நடிகைகளில் ஒருவர்.நடிகை சஜல் தனது பாகிஸ்தான் திரையுலக வாழ்க்கையை இந்தி திரைப்படமான மாம்(Mom) எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.இவரின் தனி றைஸ்க்ராக்கள் கூட்டமே உள்ளது.
3/10
Share
ஆயிசா கான் : ஆயிசா கான் ஒரு பிரபலமான பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை ஆவர்.இவரின் சிறந்த நடிப்பினால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார்.
4/10
Share
சபா கமர் : சபா கமர் ஒரு பாக்கித்தான் நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். பாக்கித்தானின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கமர், லக்ஸ் ஸ்டைல் விருது, ஹம் விருது மற்றும் பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரை உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றவர்.
5/10
Share
மெஹ்விஷ் ஹயாத் : மெஹ்விஷ் ஹயாத் ஒரு அழகான பாக்கிஸ்தான் திரைப்பட நடிகை ஆவார்.அவர் லோட் வெட்டிங், பஞ்சாப் நஹி ஜாங்கி மற்றும் ஆக்டர் இன் லா ஆகியவற்றில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
6/10
Share
மாயா அலி : மாயா அலி, ஒரு அழகான பாகிஸ்தான் நடிகை, மாடல் மற்றும் வி.ஜே.பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாயா அலி.இவருடைய தற்போதைய வயது 32 ஆகும்.
7/10
Share
சனம் பலோச் : சனம் பலோச் ஒரு புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.தனது சிறந்த பேசினால் மக்களின் மனதை வென்றவர்.இவர் மற்றொரு டிவி தொகுப்பாளரை மணந்துள்ளார்.
8/10
Share
மவ்ரா ஹுசைன் : மவ்ரா ஹுசைன் ஒரு சிறந்த பாகிஸ்தான் மாடல் மற்றும் நடிகை ஆவார்.இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் முன்ணனி நடிகையாக நடித்துள்ளார்.இவர் சில இந்தியா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
9/10
Share
அய்மான் கான் : அய்மான் கான் ஒரு அழகான பாகிஸ்தானிய தொலைக்காட்சி நடிகை ஆவார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 5 மில்லியன் ஃபாளோவர்ஸ் வைத்துள்ளார்.இவருக்கென மிக பெரிய ரசிகர்களால் கூட்டம் உள்ளது.


Click it and Unblock the Notifications