ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு.. மைலேஜை வாரிவழங்கும் டாப் 10 பைக்குகள்.. உங்களுக்கான லிஸ்ட்!
இன்றைய சூழ்நிலையில் உலகளவில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளது அதேசமயம் அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது காரணம் போர். இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் பாரமாக அமைத்துள்ளது. டெலிவரி ஊழியர்கள், பைக்கில் அன்றாடம் வேலைக்கு செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் இருந்தால் அது சாமானிய மக்களின் பாரத்தை பெருமளவு குறைக்கும் விதமாக இருக்கும். அப்படியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக்குகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 10ம் இடத்தில் TVS XL 100 உள்ளது. நம்ம ஊரு வண்டி என விளம்பரப்படுத்தப்பட்டு இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.42 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ஹீரோ HF 100 உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.58 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ஹீரோ பேஷன் ப்ளஸ் உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.79 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமானிய மக்கள் பலரின் விருப்பமான பைக்காக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 7ம் இடத்தில் TVS ஸ்போர்ட் உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.76 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக்காக இருந்தது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 6ம் இடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் XTEC உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 73 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.81 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக்காக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஹீரோ HF டீலக்ஸ் உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.57 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 4ம் இடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.76 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக்காக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 3ம் இடத்தில் பஜாஜ் பிளாட்டினா 100 உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 75 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.66 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக்காக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் 2ம் இடத்தில் ஹோண்டா ஷைன் 100 உள்ளது. இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறதாம். மார்க்கெட்டில் சுமார் ரூ.65 ஆயிரத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்குக்கு தனி ஃபேன்ஸ் கூட்டமே உள்ளது.


Click it and Unblock the Notifications