கேரளாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார் தெரியுமா? டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்!
கடவுளின் தேசமான கேரளா மாநிலத்தில் உள்ள நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? மற்றும் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் யார் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கேரளாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10ம் இடத்தில் V-Guard நிறுவனத்தின் நிறுவனர் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 11,620 கோடி ரூபாய் ஆகும்.
9ம் இடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ் டி ஷிபுலால் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 15,770 கோடி ரூபாய் ஆகும்.
8ம் இடத்தில் Burjeel Holdings நிறுவனத்தின் நிறுவனர் ஷம்ஷீர் வயலில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 15,770 கோடி ரூபாய் ஆகும்.
7ம் இடத்தில் Kaynes Technology நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் குனிகண்ணன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 24,900 கோடி ரூபாய் ஆகும்.
6ம் இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 29,050 கோடி ரூபாய் ஆகும்.
5ம் இடத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி எஸ் கல்யாணராமன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 29,880 கோடி ரூபாய் ஆகும்.
4ம் இடத்தில் RP Group நிறுவனத்தின் நிறுவனர் பி ரவி பிள்ளை உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 32,370 கோடி ரூபாய் ஆகும்.
3ம் இடத்தில் GEMS Education நிறுவனத்தின் நிறுவனர் சன்னி வர்கி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 33,200 கோடி ரூபாய் ஆகும்.
2ம் இடத்தில் Lulu குழுமத்தின் நிறுவனர் எம் ஏ யூசுப் அலி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 44,820 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications