2026ல் இதுவரை வெளியாகி வசூல் வேட்டை நடத்திய இந்திய படங்கள்.. வெளியான டாப் 10 லிஸ்ட்!
2026ல் இதுவரை தியேட்டரில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய டாப் 10 இந்திய படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2026ல் இதுவரை அதிக வசூல் வேட்டை நடத்திய இந்திய படங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் உள்ளது. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 330 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாள சினிமாவில் சாதனை படைத்தது.
அதிக வசூல் வேட்டை நடத்திய இந்திய படங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் 'மிர்சாபூர் தி மூவி' திரைப்படம் உள்ளது. 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 335 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அதிக வசூல் வேட்டை நடத்திய இந்திய படங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் 'பெத்தி' திரைப்படம் உள்ளது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த தெலுங்கு படம் உலகளவில் 340 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அதிக வசூல் வேட்டை நடத்திய இந்திய படங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் 'டாக்ஸிக்' திரைப்படம் உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 342 கோடி ரூபாய் வசூல் செய்தது. இவ்வளவு வசூல் செய்தும் படம் ஃபிளாப் ஆனதாக கூறப்பட்டது.
குர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இந்த பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளது. 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 360 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஹிந்தியில் வெளிவந்த 'பார்டர் 2' திரைப்படம் இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. 275 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 450 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஹிந்தியில் வெளிவந்த 'ஹனுமான் அன்ஷ்' இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 460 கோடி ரூபாய் மெகா வசூல் செய்தது.
ஹிந்தியில் வெளிவந்த 'த்ரிஷ்யம் தி கன்க்ளூசன்' இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 577 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த டாப் 10 பட்டியலில் இரண்டாம் இடத்தில் ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படம் உள்ளது. 1000 கோடி ரூபாய் வசூலுக்கு எய்ம் செய்த இப்படம், உலகளவில் 760 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications