• search

PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!

By Chandru B
| Published: Tuesday, April 19, 2022, 17:17 [IST]
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
1/8
சில்லி சிக்கன் : சில்லி சிக்கன் அடிப்படையில், ஒரு சீன உணவு.ஆனால் தென்னிந்திய ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும்.
சில்லி சிக்கன் : சில்லி சிக்கன் அடிப்படையில், ஒரு சீன உணவு.ஆனால் தென்னிந்திய ஸ்டைலில் மிகவும்...
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
2/8
குடைமிளகாய் சிக்கன் : தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது உணவாகும்.அடிப்படையில், இந்த உணவு கோவா டிஷ் ஆனால் இந்த உணவுக்கு தென்னிந்திய டச்சூடான்  தமிழ்நாட்டின் சிறப்பு.
குடைமிளகாய் சிக்கன் : தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது உணவாகும்.அடிப்படையில், இந்த உணவு கோவா...
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
3/8
பெப்பர் சிக்கன் : பெப்பர் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும்.சிக்கனில் மிளகு தூள் சேர்ப்பது அதன் சுவையை அதிகரிக்கிறது.
பெப்பர் சிக்கன் : பெப்பர் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும்.சிக்கனில் மிளகு தூள் சேர்ப்பது...
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
4/8
செட்டிநாடு சிக்கன் : செட்டிநாட்டு சிக்கன் தமிழகத்தின் மிக சிறந்த சிக்கன் உணவாகும். இந்த டிஷ் மிகவும் சுவையாக இருக்கும். இந்த சிக்கன் உணவின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது எலுமிச்சை சாறுடன் மரினேட் செய்யப்படுகிறது, இது வித்தியாசமான சுவையையும் தருகிறது.
செட்டிநாடு சிக்கன் : செட்டிநாட்டு சிக்கன் தமிழகத்தின் மிக சிறந்த சிக்கன் உணவாகும். இந்த டிஷ்...
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
5/8
கார்லிக் சிக்கன் : சிக்கனில் பூண்டு சேர்க்கப்பட்டு உணவின் சுவையை அதிகரித்து காட்டும்.அடிப்படையில் இது ஒரு சீனா உணவாகும் ஆனால் தென்னிந்திய ஸ்டைலில்  சமைக்கப்பட்டு வருகிறது.
கார்லிக் சிக்கன் : சிக்கனில் பூண்டு சேர்க்கப்பட்டு உணவின் சுவையை அதிகரித்து...
PHOTOS : நாக்கை டான்ஸ் ஆடவைக்கும் டாப் 10 சிக்கன் உணவுகள்... எச்சில் ஊற வைக்கும் போட்டோஸ் இதோ!
6/8
சிக்கன் 65: சிக்கன் 65 மிகவும் காரமானது, அடிப்படையில், இது சிற்றுண்டி வகையின் கீழ் வருகிறது.இளைஞர்களின் மிகவும் பிடித்தமான உணவில் இதுவும் ஒன்று.
சிக்கன் 65: சிக்கன் 65 மிகவும் காரமானது, அடிப்படையில், இது சிற்றுண்டி வகையின் கீழ்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X