உறையவைக்கும் குளிர்! இந்தியாவின் மிகவும் குளிரான டாப் 10 இடங்கள்.. என்னென்ன?
இந்தியாவில் உள்ள மிகவும் குளிரான இடங்கள் என்னென்ன? இந்த நியூ இயருக்கு எங்கு போகலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் மிகவும் குளிரான டாப் 10 இடங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டம் உள்ளது. சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. குளிர் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் 9ம் இடத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் உள்ளது. வருடா வருடம் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் டார்ஜிலிங்கின் குளிர் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் 8ம் இடத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபோர் நகரம் உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பழச்சந்தையாக அறியப்படுகிறது. அப்பகுதியில் குளிர் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் 7ம் இடத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள கவாஜா பாக் பகுதி உள்ளது. அப்பகுதியின் குளிர் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் 6ம் இடத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரம் உள்ளது. அப்பகுதியின் குளிர் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக உள்ளது. குளிர் விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகும்.
டாப் 10 பட்டியலில் 5ம் இடத்தில் காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நகரம் உள்ளது. அப்பகுதியின் குளிர் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் 4ம் இடத்தில் ஹிமாச்சலில் உள்ள தர்மசாலா நகரம் உள்ளது. அப்பகுதியில் குளிர் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக உள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சிக்கிமில் உள்ள காங்டாக் நகரம் உள்ளது. அப்பகுதியில் குளிர் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக செம குளிராக உள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்கம் உள்ளது. அப்பகுதியில் குளிர் வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக செம குளிராக உள்ளது.


Click it and Unblock the Notifications