2025ல் இந்தியர்கள் அதிகம் பயணித்த டாப் 10 நாடுகள்.. என்னென்ன?
2025ம் ஆண்டில் இந்தியர்கள் அதிக பயணித்த நாடுகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2025ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் துபாய், அபுதாபி உள்ளது. சுற்றுலா பயணிகளாகவும், தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் அந்நாடுகளுக்கு பயணித்துள்ளனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டினரையும் அதிகம் ஈர்க்கும் நாடாக உள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. இந்தியா உட்பட பிற நாட்டினரும் ஹஜ் புனித பயணத்திற்காக சவுதி செல்வது வழக்கம். 2025ல் மட்டும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் சவுதி நாட்டிற்கு பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. சுற்றுலா, தொழில், கல்வி ஆகியவற்றுக்காக சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் தாய்லாந்து உள்ளது. பலரின் விருப்பமான இந்த நாடு வெவ்வேறு உலக நாட்டு மக்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தாய்லாந்து இந்தியர்களையும் ஈர்க்க தவறவில்லை. சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்துக்கு பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. பாதுகாப்பான சுற்றுலாவுக்கு ஏற்ற நாடாகவும் உள்ளது. சுற்றுலா, தொழில், குடும்ப உறவுகளை காண இந்தியர்கள் பலர் சிங்கப்பூருக்கு பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் பிரிட்டன் உள்ளது. சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக இந்தியர்கள் பலர் பிரிட்டனுக்கு அதிகம் பயணித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் கத்தார் உள்ளது. இந்தியர்கள் அதிக கத்தார் நாட்டுக்கு பயணித்துள்ளார்.
இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் கனடா உள்ளது. சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக உள்ளது.
இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் ஓமன் உள்ளது. அந்நாட்டில் விசா தளர்த்தப்பட்டதால் சுற்றுலாவுக்காக இந்தியர்கள் பலர் அந்நாட்டிற்கு பயணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications