இந்தியாவை தவிர இந்து மக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகள்.. எங்கெல்லாம்? பட்டியல்!
இந்தியாவை தவிர்த்து இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகள் என்னென்ன? எந்தெந்த நாட்டில் எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்து மக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் நேபாளம் உள்ளது. அந்நாட்டில் சுமார் 28.6 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வங்கதேசம் உள்ளது. அந்நாட்டில் சுமார் 13.8 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தோனேசியா உள்ளது. அந்நாட்டில் சுமார் 4.2 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 4 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 3.1 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் அமெரிக்கா ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 2.5 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் மலேசியா ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 1.9 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் இங்கிலாந்து எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 1 மில்லியன் இந்து மக்கள் வாழ்கின்றனர்.
இந்த பட்டியலில் அமீரக நாடுகள் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாடுகளில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரம் இந்து மக்கள் வாழ்கின்றனர்.


Click it and Unblock the Notifications