உலகில் எந்தெந்த நாடுகளில் பெட்ரோல் விலை அதிகம் தெரியுமா? டாப் 10 லிஸ்ட்!
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகின் எந்தெந்த நாடுகளில் பெட்ரோல் விலை அதிகம் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் லக்சம்பர்க் உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 206.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் கிரீஸ் உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 208.73 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் இத்தாலி உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 201.38 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் இஸ்ரேல் உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 212.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் டென்மார்க் உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 214.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 217.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் நார்வே உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 220.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் நெதர்லாந்து உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 223.58 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
உலகில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 231 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications