உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகள்.. இந்தியாவில் எத்தனை கைதிகள்? டாப் 10 பட்டியல்!
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவில் சுமார் 1.95 மில்லியன் கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.73 மில்லியன் கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் சுமார் 6,64,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 4,48,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் சுமார் 3,56,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி ஆறாம் இடத்தில் உள்ளது. துருக்கியில் சுமார் 2,46,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து ஏழாம் இடத்தில் உள்ளது. தாய்லாந்தில் சுமார் 2,30,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா எட்டாம் இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவில் சுமார் 19,9,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் அதிக சிறை கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஒன்பதாம் இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் சுமார் 17,2,000 கைதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications