Year Ender 2025: உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. கல்லா கட்டிய முதல் படம் எது?
2025ம் ஆண்டில் உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2025ம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் 'Captain America: Brave New World' திரைப்படம் உள்ளது. அமோக வரவேற்பு பெற்ற இப்படம், உலகளவில் சுமார் 3725 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் 9ம் இடத்தில் 'The Fantastic Four: First Steps' திரைப்படம் உள்ளது. மார்வெல் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், உலகளவில் 4650 கோடி ரூபாய் வசூல் செய்தது.
டாம் குரூஸ் நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Mission: Impossible - The Final Reckoning'. Mission: Impossible படத்தின் கடைசி பாகமாக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், உலகளவில் 5360 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் திரைப்படம் உலகளவில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்றது. இப்படம் உலகளவில் சுமார் 5525 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதன்படி இப்படம் இந்த பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.
ஃபார்முலா கார் பந்தயத்தை வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் 'F1: The Movie'. உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் ரிலீஸாகி மெகா ஹிட்டானது. உலகளவில் இப்படம் 5580 கோடி ரூபாய் வசூல் செய்தது.
உலகளவில் அமோக வரவேற்பு பெற்ற அனிமேஷன் திரைப்படம் 'How to Train Your Dragon'. அனிமேஷன் பிரியர்களை அதிகம் ஈர்த்த இப்படம், உலகளவில் 5690 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
டைனோசரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 'Jurassic World: Rebirth'. டைனோசர் பிரியர்களை அதிகம் ஈர்த்த இப்படம், உலகளவில் 7800 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த பட்டியலில் A Minecraft Movie திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கேமிங் ரசிகர்களை ஈர்த்த இப்படம், உலகளவில் 8600 கோடி ரூபாய் வசூல் செய்தது.
டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்த சயின்ஸ் பிக்ஷன், ஃபேண்டஸி திரைப்படம் 'Lilo & Stitch'. உலகளவில் 9350 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications