Home / Photos
PHOTOS : டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் அழகிய மனைவிகள்... சுவாரசிய படங்கள்!
By Chandru
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் மனைவி ஜாசிம் லோரா. லோராவின் அழகான தோற்றம் கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 ஹாட்டஸ்ட் மனைவிகள் பட்டியலில் அவரை நம்பர் 1 இடத்தில் வைத்துள்ளது.
1/11
Share
ரோஹித் சர்மா மற்றும் அவரின் மனைவியின் புகைப்படம்
2/11
Share
ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் மனைவியின் புகைப்படம்
3/11
Share
தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி
4/11
Share
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் மனைவி ஜாசிம் லோரா. லோராவின் அழகான தோற்றம் கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 ஹாட்டஸ்ட் மனைவிகள் பட்டியலில் அவரை நம்பர் 1 இடத்தில் வைத்துள்ளது.
5/11
Share
டேவிட் வார்னரின் மனைவி இவர் இரண்டாம் இடத்தில் இருக்கின்றர்.அவரது நேர்த்தியான தோற்றமும், அழகான உருவமும் இந்த பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது.
6/11
Share
தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜீன்-பால் டுமினியின் மனைவி சூ டுமினி. இவருடைய வசீகரமான தோற்றம் இவரை இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.
7/11
Share
இமாரி விஸ்ஸர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸின் மனைவி.இமாரி ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் ஆவார்.
8/11
Share
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
9/11
Share
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்திலின் மனைவி லாரா மெக்கோல்ட்ரிக். லாரா தொழில் ரீதியாக ஒரு பத்திரிகையாளர்.


Click it and Unblock the Notifications