அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட இந்திய பிரபலங்கள்.. யாருக்கு அதிகம்? தமிழ் நடிகர்கள் இருக்காங்களா?
இந்தியாவில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட பிரபலங்கள் யார் யார்? ஒவ்வொருவரின் மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் அமிதாப் பச்சன் உள்ளார். இவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 695 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ஹிருத்திக் ரோஷன் உள்ளார். இவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 765 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் தல தோனி உள்ளார். தோனியின் பிராண்ட் வேல்யூ சுமார் 855 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் நடிகை தீபிகா படுகோன் உள்ளார். தீபிகாவின் பிராண்ட் வேல்யூ சுமார் 855 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் அக்ஷய் குமார் உள்ளார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 895 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 930 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் நடிகை ஆலியா பட் உள்ளார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 965 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் உள்ளார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 1210 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் 1420 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications