ஜிடிபி வளர்ச்சி.. இந்தியாவின் பணக்கார நகரங்கள்.. சென்னையின் ஜிடிபி எவ்வளவு? டாப் 10 பட்டியல்!
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்கள் என்னென்ன? ஒவ்வொரு நகரங்களின் ஜிடிபி என்ன? சென்னையின் ஜிடிபி எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் விசாகப்பட்டினம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5.70 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5.80 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் தெலுங்கானாவில் மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 6.23 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் சென்னை உள்ளது. சென்னையின் மொத்த ஜிடிபி மதிப்பு சுமார் 6.52-11.95 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் பெங்களூரு நகரம் உள்ளது. பெங்களூருவின் ஜிடிபி மதிப்பு சுமார் 9.13-11.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரம் உள்ளது. பெங்களூருவின் ஜிடிபி மதிப்பு சுமார் 12.45 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த டாப் 10 பட்டியலில் 2ம் இடத்தில் டெல்லி என்சிஆர் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 24.37 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications