பெட்ரோல், டீசல் அதிகம் பயன்படுத்தும் இந்திய மாநிலங்கள்.. நாள் ஒன்றுக்கு எவ்வளவு? தமிழ்நாடு எந்த இடம்? டாப் 10 லிஸ்ட்!
அமெரிக்கா இஸ்ரேல் இரு நாடுகளும் ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில் அதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகள் இடையே போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை முடியதாக தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கிய கடல் கழித்தடமாக விளங்கும் அந்த பாதையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை ஏற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இது இந்தியாவுக்கும் பெரும் சோதனையாக அமையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படும் மாநிலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ஒடிசா உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 3.20 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 8.46 மில்லியன் லிட்டர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 3.98 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 9.66 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் மத்தியபிரதேச மாநிலம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 5.71 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 11 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 4.12 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 14.50 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 6 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 14.51 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 7.89 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 18.84 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 10.20 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 17.51 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 8.27 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 20.22 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. நாள் ஒன்றுக்கு பெட்ரோல் 12.53 மில்லியன் லிட்டர் மற்றும் டீசல் 27.13 மில்லியன் லிட்டர் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications