வறுமையில் வாடும் இந்திய மாநிலங்கள்.. முதல் மாநிலம் எது? டாப் 10 பட்டியல்!
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிற சக்திவாய்ந்த நாடுகளை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதமாக இருந்து வருகிறது. வளர்ந்து நாடுகளை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகம். இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு சில மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியே முக்கிய பங்கேற்று வருகிறது. ஆனால் சில மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வறுமையில் வாடும் இந்திய மாநிலங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வறுமையில் வாடும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. 15.31 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 9ம் இடத்தில் நாகாலாந்து மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 15.43 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 8ம் இடத்தில் ஒடிசா மாநிலம் உள்ளது. 15.68 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 7ம் இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது. 17.35 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் அசாம் மாநிலம் உள்ளது. 19.30 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் மத்திய பிரதேச மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 20.63 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 22.93 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் மேகாலயா மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 27 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் ஜார்கண்ட் மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 28.81 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக Multidimensional Poverty Index தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications