ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?
உலகின் ஊழல் மிகுந்த டாப் 10 நாடுகள் எவை எவை? இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியலில் முதல் இடத்தில் தெற்கு சூடான் உள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது போல் அடிப்படை தேவைகளுக்கே லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.
ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியலில் இரண்டாம் இடத்தில் சோமாலியா உள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியமைப்பால் மக்கள் திண்டாடி வருகின்றனர். அடிமட்ட அரசு ஊழியர்கள் முதல் உயர்பதவி இருக்கும் அதிகாரிகள் வரை ஊழல்வாதிகளாக உள்ளனர்.
இந்த பட்டியலில் வெனிசுலா நாடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த அந்நாட்டில் ஊழலும் செழிப்பாக்க இருந்து வருகிறது.
இந்த பட்டியலில் சிரியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் உள்ள 90% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமை, அடிப்படை மருத்துவம், உணவு தேவைகள் என அனைத்துக்கும் லஞ்சம் கொடுத்து பெறவேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்த பட்டியலில் எக்குவடோரியல் கினியா ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஒன்று கினியா. 2005ம் ஆண்டு மூன்றாவது பெரிய எண்ணெய் வளம் மிகுந்த நாடக இருந்த கினியா, ஊழல் பெருகி ஏழ்மை நாடக மாறியுள்ளது. 90% மக்கள் வறுமையில் இருந்து வருகின்றனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் அமைத்துள்ள நாடு எரித்திரியா. ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. எரித்திரியாவின் அனைத்து அதிகாரமும் அதிபரிடமே உள்ளது. அதிபரின் சர்வாதிகாரி போக்கினால் நாடே ஊழல் நிறைந்து மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.
வட ஆப்ரிக்காவில் உள்ள நாடு லிபியா. ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. கனிமவளங்கள் நிறைந்த இந்த நாடு, உள்நாட்டு கலவரம், போராட்டத்தால் ஊழல் பெருகி மக்கள் வறுமையில் இருந்து வருகின்றனர்.
அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகரகுவா. ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. எரிமலைகள், அழகான கடற்கரைகள் நிறைந்த அந்நாட்டில் ஊழல் நிறைந்துள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் வட கொரியா 9ம் இடத்தை பிடித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரி ஆட்சியில் வட கொரியா ஊழல் நாடுகளில் இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications