டிரம்ப் முதல் ஜி ஜின்பிங் வரை.. உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்கள்.. ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு என்ன? லிஸ்ட்!
உலக தலைவர்களின் சொத்து மதிப்பு என்ன? அதில் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 450 மில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ருவாண்டா நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் எர்டோகன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் அஜர்பைஜான் நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 6ம் இடத்தில் கினியா நாட்டின் அதிபர் தியோடோரோ எம்பாசோகோ உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலராகும்.
உலகின் டாப் 10 கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் சீனா நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1.5 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் 4ம் இடத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் 3ம் இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 7.2 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் 3ம் இடத்தில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications