உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்கள்.. முதலிடத்தில் யூடியூப்பா? ஃபேஸ்புக்கா?
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்கள் என்னென்ன? நம்பர் ஒன் இடத்தில் உள்ள சோசியல் மீடியா என்ன என்பதை இந்த இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் 10ம் இடத்தில் Douyin செயலி உள்ளது. இது டிக் டாக் செயலியின் சீன வெர்ஷனாகும். உலகளவில் சுமார் 750 மில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் ஸ்னாப் சேட் உள்ளது. உலகளவில் சுமார் 850-900 மில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் எட்டாம் இடத்தில் பேஸ்புக் மெசஞ்சர் உள்ளது. உலகளவில் சுமார் 950 மில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் ஏழாம் இடத்தில் டெலிகிராம் உள்ளது. உலகளவில் சுமார் 1 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் ஆறாம் இடத்தில் வீசேட் உள்ளது. உலகளவில் சுமார் 1.4 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் டிக் டாக் உள்ளது. உலகளவில் சுமார் 1.5-1.9 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகளவில் சுமார் 2 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் யூடியூப் உள்ளது. உலகளவில் சுமார் 2.5 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.
உலகளவில் அதிக யூசரஸ் கொண்ட டாப் 10 சோசியல் மீடியாக்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வாட்ஸ்அப் உள்ளது. உலகளவில் சுமார் 3 பில்லியன் யூசரஸ் உள்ளனர்.


Click it and Unblock the Notifications