இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் எவ்வளவு? டாப் 10 லிஸ்ட்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் இந்திய மக்களின் உரிமை பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்த்து முதல்வர் ஸ்டலின் தலைமையில் இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் எவை எவை என்பதை இந்த டாப் 10 பட்டியலில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ஆந்திரபிரதேஷம் உள்ளது. ஆந்திராவின் மொத்த மக்கள் தொகை 5 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 75 லட்சத்து 80 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. ராஜஸ்தானின் மொத்த மக்கள் தொகை 8 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மத்திய பிரதேச மாநிலம் உள்ளது. மத்திய பிரதேசதின் மொத்த மக்கள் தொகை 8 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் மேற்குவங்க மாநிலம் உள்ளது. மேற்குவங்கத்தின் மொத்த மக்கள் தொகை 10 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகை 12 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications