Home / Photos
லேடி சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா? இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகளின் லிஸ்ட்..!
By Chandru
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ள தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Share
தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
2/10
Share
பான் இந்தியா நடிகையாக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு இன்ஸ்டாவில் 17.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
3/10
Share
தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி, தற்போது பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக கலக்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 20.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
4/10
Share
கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஆள் ஏரியாவிலும் கலக்கி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாவில் இவருக்கு 23.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
5/10
Share
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் தமன்னா, 25.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் ஆறாம் இடத்தில் உள்ளார்.
6/10
Share
வாரிசு நடிகையான ஸ்ருதிஹாசன், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் செம் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 24.8 மில்லியன் ஃபாலோவர்ஸ உள்ளனர்.
7/10
Share
தற்போது தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காத பூஜா ஹெக்டே, பிற மொழி படங்களில் கலக்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 27.1 மில்லியன் ஃபாலோவர்ஸ உள்ளனர்.
8/10
Share
தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், 27.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
9/10
Share
உடல் நலக்குறைவு, நடித்த படங்கள் ஓடவில்லை இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சமந்தா, இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருக்கு இன்ஸ்டாவில் 35.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications