உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 நடிகைகளின் கதாபாத்திரம்... மனதை கவர்ந்த படங்கள் இதோ!
By Chandru B
| Published: Saturday, May 7, 2022, 13:32 [IST]
1/10
PHOTOS : ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 நடிகைகளின் கதாபாத்திரம்... மனதை கவர்ந்த படங்கள் இதோ! | top 10 Tamil Heroine Characters that men will fall in love with - Oneindia Tamil/photos/top-10-tamil-heroine-characters-that-men-will-fall-in-love-with-oi80038.html
ஜெஸ்ஸி: கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயாவில் த்ரிஷாவின் ஜெஸ்ஸி இன்னும் ஆண்களின் இதயங்களை ஆள்கிறார். "உலகத்துல எவளவோ பொண்ணுங்க இருந்தும் நான் யென் ஜெஸ்ஸியா லவ் பண்ணேன்" என்ற வரிக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
ஜெஸ்ஸி: கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயாவில் த்ரிஷாவின் ஜெஸ்ஸி இன்னும் ஆண்களின் இதயங்களை...
PHOTOS : ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 நடிகைகளின் கதாபாத்திரம்... மனதை கவர்ந்த படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/top-10-tamil-heroine-characters-that-men-will-fall-in-love-with-oi80038.html#photos-2
ஹாசினி: சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்பட்டது.அழகான கோமாளித்தனங்கள் மற்றும் ஜாலியான கதாபாத்திரம் மிகவும் விரும்பப்பட்டன.
ஹாசினி: சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும்...
PHOTOS : ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 நடிகைகளின் கதாபாத்திரம்... மனதை கவர்ந்த படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/top-10-tamil-heroine-characters-that-men-will-fall-in-love-with-oi80038.html#photos-3
யாமினி: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் நடித்த யாமினி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்பட்டது.
யாமினி: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் நடித்த...
PHOTOS : ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 நடிகைகளின் கதாபாத்திரம்... மனதை கவர்ந்த படங்கள் இதோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/top-10-tamil-heroine-characters-that-men-will-fall-in-love-with-oi80038.html#photos-4
மலர் : பிரேமம் படத்தின் மலர் மிஸ் தமிழ்நாட்டு ஆண்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார், படம் மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.
மலர் : பிரேமம் படத்தின் மலர் மிஸ் தமிழ்நாட்டு ஆண்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார், படம்...