2011 மக்கள்தொகை அடிப்படையில்.. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டம் எதுன்னு தெரியுமா? டாப் 10 லிஸ்ட்!
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் கடலூர் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 749 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 4.75 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் திருப்பூர் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 983 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 5 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் தென்காசி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 246 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 9.91 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் வேலூர் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 402 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 10.41 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் திருப்பத்தூர் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 360 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 13.91 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் தஞ்சாவூர் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 814 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 7.93 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் திருச்சி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 964 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 7.01 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் கோயம்பத்தூர் உள்ளது. கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 035 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 6.10 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
2011 சென்செக்ஸ் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் ராமநாதபுரம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 08 ஆயிரத்து 038 இஸ்லாமிய மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகையில் 15.37 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications