உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள்.. ரொனால்டோ லிஸ்ட்லயே இல்லையாம்? டாப் 5 பட்டியல்!
உலகக்கோப்பை கலந்து போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. உலகளவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியை ஆதரித்தும், வீரர்களை ஆதரித்தும் உணர்ச்சிபொங்க போட்டிகளை கண்டுகளித்து வருகிறார். இந்த நிக்கலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மேற்கு ஜெர்மனியை சேர்ந்த கெர்ட் முல்லர் உள்ளார். 13 உலகக்கோப்பை போட்டிகளில் 14 கோல் அடித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் பிரேசில் நாட்டை சேர்ந்த ரொனால்டோ நசாரியோ உள்ளார். 19 உலகக்கோப்பை போட்டிகளில் 15 கோல் அடித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிலியன் எம்பாப்பே உள்ளார். 16 உலகக்கோப்பை போட்டிகளில் 16 கோல் அடித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மிரோஸ்லாவ் க்ளோஸ் உள்ளார். 24 உலகக்கோப்பை போட்டிகளில் 16 கோல் அடித்துள்ளார்.
இறுதியாக, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த மெஸ்ஸி உள்ளார். 28 உலகக்கோப்பை போட்டிகளில் 18 கோல் அடித்துள்ளார். அதேபோல் இந்த பட்டியலில் பலரின் ஃபேவரைட் வீரரான ரொனால்டோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications