இந்த வீக் எண்டுக்கு சூப்பரான ஹாரர் படம் பார்க்க ஆசையா? உங்களுக்கான பதிவு தான் இது.. மலையாள சினிமாவின் டாப் 5 த்ரில் ஹாரர் திரைப்படங்களின் லிஸ்டை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Horror Malayalam Movies In Ott - Oneindia Tamil/photos/top-5-horror-malayalam-movies-in-ott-oi118716.html
Share
இயக்குநர் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் பிரமயுகம். இப்படத்தை சோனி லைவ் ஓடிடி-யில் பார்க்கலாம்.
2/5
ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Horror Malayalam Movies In Ott - Oneindia Tamil/photos/top-5-horror-malayalam-movies-in-ott-oi118716.html#photos-1
Share
பிரித்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் எஸ்ரா. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் பார்க்கலாம்.
3/5
ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Horror Malayalam Movies In Ott - Oneindia Tamil/photos/top-5-horror-malayalam-movies-in-ott-oi118716.html#photos-2
Share
ஆசிக் அபு இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் நீல வெளிச்சம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் பார்க்கலாம்.
4/5
ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Horror Malayalam Movies In Ott - Oneindia Tamil/photos/top-5-horror-malayalam-movies-in-ott-oi118716.html#photos-3
Share
விஷ்ணு பரதன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் பீனிக்ஸ். முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திகில் ஹாரர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் பார்க்கலாம்.
5/5
ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Horror Malayalam Movies In Ott - Oneindia Tamil/photos/top-5-horror-malayalam-movies-in-ott-oi118716.html#photos-4
Share
பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் வெளியாக திகில் திரைப்படம் 9. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் பார்க்கலாம்.