OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ட்ரெண்டிங் வெப் தொடர்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள டாப் வெப் தொடர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் Pariwar தொடர் உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த இத்தொடர் அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து வருகிறது.
ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், மிஸ்ட்ரி வெப் தொடர் 'The Secret of the Shiledars'. இத்தொடரின் முதல் சீசன் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரில்லர், சஸ்பென்ஸ் வெப் தொடர் 'காட்டான்'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வரும் இத்தொடர் இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
காமெடி கதைக்களத்தில் வெளிவந்த வெப் தொடர் 'ரிசார்ட்'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வரும் இத்தொடர் இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா வெப் தொடர் 'Chiraiya'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வரும் இத்தொடர் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications