பல்லாயிரம் கோடி ரூபாயில்.. பிரமாண்டமாக உருவான இந்திய விமான நிலையங்களை பற்றி தெரியுமா? டாப் 5 சுவாரசிய லிஸ்ட்!
பல்லாயிரம் கோடி ரூபாய் ப்ராஜெக்டில் பிரமாண்டமாக உருவான இந்தியாவின் டாப் 5 விமான நிலையங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பல்லாயிரம் கோடி ப்ராஜெக்டில் உருவான இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மும்பையில் உள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமானம் நிலையம் ரூ.19,650 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ப்ராஜெக்டில் உருவான இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமானம் நிலையம் ரூ.29,560 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ப்ராஜெக்டில் உருவான இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமானம் நிலையம் ரூ.33,000 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ப்ராஜெக்டில் உருவான இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமானம் நிலையம் ரூ.38,600 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ப்ராஜெக்டில் உருவான இந்திய விமான நிலையங்களின் பட்டியலில் முதல் இடத்தில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமானம் நிலையம் ரூ.39,900 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications