ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத.. டாப் 5 லேட்டஸ்ட் க்ரைம், திரில்லர் மலையாள படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 லேட்டஸ்ட் க்ரைம், திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குஞ்சாக்கோ பூபன், லிஜோ மோல் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Unmadham'. நீண்ட நாள் கிடப்பில் இருந்த கொலை வழக்கை மீண்டும் தூசிதட்டி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. இந்த த்ரில் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Patriot'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த இந்த ஸ்பை திரில்லர் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிஜு மேனன், ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Valathu Vashathe Kallan'. த்ரில் நிறைந்த போலீஸ் விசாரணை சம்பவங்கள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Baby Girl'. மருத்துவமனையில் இருந்து காணாமல்போன கைக்குழந்தையை தேடி கண்டுபிடிக்க போராடும் நிவின் பாலியின் கதை. இந்த த்ரில் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துஷாரா விஜயன், பார்த் திவாரி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த லேட்டஸ்ட் க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kattalan'. இந்த த்ரில் படத்தை இந்த வீக் எண்டு சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications