கோவையின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? டாப் 5 பேரின் லிஸ்ட்!
கோவை மாநகரின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? டாப் 5 பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவையின் நம்பர் ஒன் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் KPR MILL நிறுவனத்தின் நிறுவனர் கே.பி ராமசாமி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 27,200 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் KG HOSPITALS நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜி. பக்தவத்சலம் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் Lakshmi Machine Works Promoters நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
கோவையின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் Emerald Jewels நிறுவனத்தின் நிறுவனர் கே. சீனிவாசன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் PSG குழுமத்தின் நிறுவனர் எல். கோபாலகிருஷ்ணன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications