ஒவ்வொரு வீக் எண்டுக்கும் விதவிதமான திகில் திரைப்படங்களை பார்த்துவருகிறோம். அந்தவகையில் இந்த வீக் எண்டு இரவில் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
வீக் எண்டு இரவில்.. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Tamil Horror Movies - Oneindia Tamil/photos/top-5-tamil-horror-movies-oi118547.html
Share
2020ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் அந்தகாரம். நடிகர் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. திகில் நிறைந்த இப்படத்தை குடும்பத்துடன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
2/5
வீக் எண்டு இரவில்.. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Tamil Horror Movies - Oneindia Tamil/photos/top-5-tamil-horror-movies-oi118547.html#photos-1
Share
2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவள். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் திகில் த்ரில்லிங் நிறைந்த கதைக்களமாக இப்படம் வெளியானது. இப்படத்தை ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.
3/5
வீக் எண்டு இரவில்.. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Tamil Horror Movies - Oneindia Tamil/photos/top-5-tamil-horror-movies-oi118547.html#photos-2
Share
2015ம் ஆண்டு வெளியான த்ரில்லிங் திரைப்படம் மாயா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான வெளியான திகில் திரைப்படம். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
வீக் எண்டு இரவில்.. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Tamil Horror Movies - Oneindia Tamil/photos/top-5-tamil-horror-movies-oi118547.html#photos-3
Share
விஜய் சேதுபதியின் சினிமா கேரியரை மாற்றியமைத்த திரைப்படம் பீட்சா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
வீக் எண்டு இரவில்.. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திகில் திரைப்படங்களின் லிஸ்ட்! | Top 5 Tamil Horror Movies - Oneindia Tamil/photos/top-5-tamil-horror-movies-oi118547.html#photos-4
Share
2009ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் யாவரும் நலம். அடுக்குமாடி குடியுரிப்பில் குடும்பத்துடன் வாழும் மாதவனை சுற்றி நடைபெறும் திகில் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.