இந்த வீக் எண்டு ஓடிடி தளத்தில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: கதிகலங்க வைக்கும் த்ரில் காட்சிகள்.. ட்விஸ்ட் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Top 5 Thrill Crime Malayala Movies On Ott - Oneindia Tamil/photos/top-5-thrill-crime-malayala-movies-on-ott-oi126795.html
Photo Credit: IMDB
Share
பகத் பசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2023ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Dhoomam'. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: கதிகலங்க வைக்கும் த்ரில் காட்சிகள்.. ட்விஸ்ட் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Top 5 Thrill Crime Malayala Movies On Ott - Oneindia Tamil/photos/top-5-thrill-crime-malayala-movies-on-ott-oi126795.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2023ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படம் 'Antony'. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம், ஆஹா, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: கதிகலங்க வைக்கும் த்ரில் காட்சிகள்.. ட்விஸ்ட் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Top 5 Thrill Crime Malayala Movies On Ott - Oneindia Tamil/photos/top-5-thrill-crime-malayala-movies-on-ott-oi126795.html#photos-2
Photo Credit: IMDB
Share
ஆசிப் அலி நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kuttavum Shikshayum'. நகை கொள்ளையை பற்றிய சுவாரசியம் நிறைந்த இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: கதிகலங்க வைக்கும் த்ரில் காட்சிகள்.. ட்விஸ்ட் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Top 5 Thrill Crime Malayala Movies On Ott - Oneindia Tamil/photos/top-5-thrill-crime-malayala-movies-on-ott-oi126795.html#photos-3
Photo Credit: IMDB
Share
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Joseph'. த்ரில் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: கதிகலங்க வைக்கும் த்ரில் காட்சிகள்.. ட்விஸ்ட் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Top 5 Thrill Crime Malayala Movies On Ott - Oneindia Tamil/photos/top-5-thrill-crime-malayala-movies-on-ott-oi126795.html#photos-4
Photo Credit: IMDB
Share
ஜெயசூர்யா நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'John Luther'. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.