Home / Photos
திரிஷ்யம் படம் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் இந்த டாப் 5 மலையாள திரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
By Chandru
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த டாப் 5 மலையாள படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
சௌபின் ஷாஹிர் நடிப்பில் 2022இல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Ela Veezha Poonchira'. மலைப்பகுதியில் அமைத்துள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரை சுற்றி எடுக்கப்பட்ட த்ரில் கதைக்களம். மர்மங்கள், திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
Photo Credit: IMDB
Share
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2018இல் வெளிவந்த கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Joseph'. சாதாரண வழக்கு விசாரணை அடுத்தடுத்து பல மர்மங்கள் வெளிகொண்டுவருகிறது. ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் த்ரில் விசாரணையும் த்ரில் சம்பவங்களும் இப்படத்தின் சுவாரசிய கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
Photo Credit: IMDB
Share
குஞ்சாக்கோ போப்பின் நடிப்பில் 2020இல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Anjaam Pathiraa'. அடுத்தடுத்து நிகழும் மர்மமான கொலை, அதன் விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள். சுவாரசியம் நிறைந்த இந்த த்ரில் திரைப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
4/5
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் 2013இல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Mumbai Police'. கிளைமேக்ஸ் வரை விறுவிறுப்பு விலகாத இந்த த்ரில் விசாரணை படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
5/5
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் 2013இல் வெளிவந்த மற்றுமொரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Memories'. சீரியல் கில்லரை தேடும் போலீஸ் அதிகாரியின் த்ரில் விசாரணை பற்றிய கதை. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.



Click it and Unblock the Notifications