OTT: இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ள நெட்பிளிக்ஸ் வெப் தொடர்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ள நெட்பிளிக்ஸ் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ள நெட்பிளிக்ஸ் வெப் தொடர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் Radioactive Emergency உள்ளது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்தொடரின் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஹிந்தியில் வெளிவந்த க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Taskaree: The Smuggler's Web'. தங்கம் கடத்தல் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களின் சுவாரசிய கதைக்களம். இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ள இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
க்ரைம், மிஸ்ட்ரி, த்ரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த சீரியல் கில்லர் வெப் தொடர் 'Detective Hole'. இத்தொடரின் முதல் சீசன் வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ள இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மினி வெப் தொடர் 'Something Very Bad Is Going to Happen'. தற்போது இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 2ம் இடத்தை பிடித்துள்ள இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளிவந்த வெப் தொடர் 'One Piece'. இத்தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்தியளவில் முதல் இடத்தை பிடித்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications