இல்லத்தரசிகளை அதிகம் ஈர்த்த டாப் 5 சன் டிவி சீரியல்கள்.. டிஆர்பி ரேட்டிங்கில் எது டாப்?
இல்லத்தரசிகளின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருப்பது சின்னத்திரை சீரியல்கள். விதவிதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி பார்வையளர்களை அதிகம் ஈர்த்து தங்களது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளை அதிகம் ஈர்த்த டாப் 5 சன் டிவி சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இல்லத்தரசிகளை அதிகம் ஈர்த்த டாப் 5 சன் டிவி சீரியல்களின் பட்டியலில் 5ம் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. விறுவிறுப்பு குறையாத இத்தொடர் இந்த வாரம் 6.99 டிஆர்பி ரேட்டிங் உடன் 5ம் இடத்தை பிடித்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இல்லத்தரசிகளை அதிகம் ஈர்த்த டாப் 5 சன் டிவி சீரியல்களின் பட்டியலில் 4ம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் பின்தங்கி இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.99 டிஆர்பி ரேட்டிங் உடன் 4ம் இடத்தை பிடித்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
மகாசங்கமம் நடத்தி வரும் அன்னம், செல்லமே செல்லமே சீரியல் இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த மகா சம்பவத்தின் மூலம் இந்த வாரம் 7.32 டிஆர்பி ரேட்டிங் உடன் 3ம் இடத்தை பிடித்து தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த பட்டியலில் சன் டிவியின் நெடுந்தொடரான கயல் இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் டாப் 5 இடத்திற்குள் தனக்கான இடத்தை பிடித்துக்கொள்ளும் இந்த சீரியல் இந்த வாரம் 8 டிஆர்பி ரேட்டிங் உடன் இரண்டாம் இடத்தை பிடித்து தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இறுதியாக, இந்த வாரம் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்த தொடராக மூன்று முடுச்சு சீரியல் உள்ளது. இந்த வாரம் 9.37 டிஆர்பி ரேட்டிங் உடன் முதல் இடத்தை பிடித்து அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications