இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள்.. என்னென்ன? டாப் 6 லிஸ்ட்!
இந்தியாவின் டாப் 6 பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ஷாருக்கானின் 'Red Chillies' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் கரண் ஜோகரின் 'Dharma' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் ஆதித்யா சோப்ராவின் 'Yash Raj Films' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 4500 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் முகேஷ் அம்பானியின் 'JIO Studios' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 5500 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பூஷன் குமாரின் 'T Series' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியாவின் பணக்கார திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் கலாநிதி மாறனின் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 24,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications