உலகின் டாப் 6 பணக்கார விளையாட்டு வீரர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர விளையாட்டு வீரர் யார்? ரொனால்டோ இல்லையாம்? டாப் 5 பட்டியல் இதோ! | Top 6 Worlds Richest Athletes - Oneindia Tamil/photos/top-6-worlds-richest-athletes-oi125608.html
Photo Credit: mykhel
Share
உலகின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டாலராகும்.
2/5
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர விளையாட்டு வீரர் யார்? ரொனால்டோ இல்லையாம்? டாப் 5 பட்டியல் இதோ! | Top 6 Worlds Richest Athletes - Oneindia Tamil/photos/top-6-worlds-richest-athletes-oi125608.html#photos-1
Photo Credit: mykhel
Share
உலகின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலராகும்.
3/5
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர விளையாட்டு வீரர் யார்? ரொனால்டோ இல்லையாம்? டாப் 5 பட்டியல் இதோ! | Top 6 Worlds Richest Athletes - Oneindia Tamil/photos/top-6-worlds-richest-athletes-oi125608.html#photos-2
Photo Credit: IMDB
Share
உலகின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் முன்னாள் டென்னிஸ் வீரர் ஐயான் திரியாக் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.5 பில்லியன் டாலராகும்.
4/5
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர விளையாட்டு வீரர் யார்? ரொனால்டோ இல்லையாம்? டாப் 5 பட்டியல் இதோ! | Top 6 Worlds Richest Athletes - Oneindia Tamil/photos/top-6-worlds-richest-athletes-oi125608.html#photos-3
Photo Credit: mykhel
Share
உலகின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் முன்னாள் WWE வீரர் வின்ஸ் மெக்மஹோன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.2 பில்லியன் டாலராகும்.
5/5
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர விளையாட்டு வீரர் யார்? ரொனால்டோ இல்லையாம்? டாப் 5 பட்டியல் இதோ! | Top 6 Worlds Richest Athletes - Oneindia Tamil/photos/top-6-worlds-richest-athletes-oi125608.html#photos-4
Photo Credit: mykhel
Share
இறுதியாக, உலகின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.8 பில்லியன் டாலராகும்.