Home / Photos
மாலத்தீவின் அழகை இந்தியாவிலேயே கண்டு ரசிக்கணுமா? அப்போ இந்த டாப் 8 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க!
By Chandru
மாலத்தீவின் அழகை இந்தியாவிலேயே கண்டு ரசிக்கும்படியான டாப் 8 சூப்பரான இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
செயின்ட் மேரிஸ் தீவு: கர்நாடாவில் உள்ள உடுப்பியில் மால்பே கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு தான் செயின்ட் மேரிஸ் தீவு. நண்பர்களுடன் வெகேஷனை என்ஜாய் பண்ண சிறந்த இடமாக இருக்கும்.
2/7
Share
விலிங்டன் தீவு: கேரளாவில் உள்ள கொச்சியில் அமைந்துள்ள அழகிய தீவு விலிங்டன் தீவு. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இந்த தீவில் அதிகமான வேடிக்கை, கேளிக்கை அம்சங்கள் நிறைந்துள்ளது.
3/7
Share
திவார் தீவு: கொச்சியில் அமைந்துள்ளது திவார் தீவு. சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த தீவு உள்ளது. இயற்கை கொஞ்சி விளையாடும் இந்த தீவு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
4/7
Share
மஜீலி தீவு: அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது மஜீலி தீவு. ஏராளமான பறவைகள் கொஞ்சி விளையாடும் இந்த தீவை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.
5/7
Share
ஹேவ்லாக் தீவு: அந்தமானில் அமைந்துள்ளது இந்த ஹேவ்லாக் தீவு. ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம்.
6/7
Share
முன்ரோ தீவு: கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது முன்ரோ தீவு. அமைதியை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம் இதுவாகும்.
7/7
Share
நீல் தீவு: அந்தமானில் அமைந்துள்ளது நீல் தீவு. மாலத்தீவின் அழகை மிஞ்சும் அளவிற்கு நீல் தீவின் அழகு இருக்கும். அழகிய கடற்கரைகள், பழத்தோட்டங்கள் இவை அனைத்தும் தீவை மிகவும் அழகாக்கிறது.


Click it and Unblock the Notifications