Home / Photos
சென்னை லயோலா காலேஜ் மாணவர்களாக இருந்த தமிழ் ஹீரோஸ்.. யாரெல்லாம் தெரியுமா?
By Chandru
சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களாக இருந்து பின்னர் சினிமாவில் அறிமுகமாகி ஸ்டார் நடிகர்களாக ஜொலித்த சினிமா பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: filmibeat
Share
தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஜெயம் ரவி. தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். நடிகராக இருக்கும் ரவி மோகன், பட தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இவர், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் படித்துள்ளார்.
2/5
Photo Credit: filmibeat
Share
தெலுங்கு சிவினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் படித்துள்ளார்.
3/5
Photo Credit: filmibeat
Share
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஸ்டார் நடிகர் விஷால், சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் படித்துள்ளார்.
4/5
Photo Credit: filmibeat
Share
நடிகர் சூர்யா, சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் படித்துள்ளார். கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னரே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார்.
5/5
Photo Credit: filmibeat
Share
சென்னை லயோலா கல்லூரியில் டிகிரி படிப்பை தொடங்கியவர் விஜய். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஸ்டார் நடிகராக ஜொலித்தார்.



Click it and Unblock the Notifications