bredcrumb

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..

By Chandru
| Updated: Monday, October 10, 2022, 12:20 [IST]
சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்
PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
1/8
ஷாருக்கான் - கௌரிகான் : பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.இவருக்கு இந்திய முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கூட்டம் உள்ளது.ஷாருக்கானுக்கு ஏற்கனவே ஆரியன் கான் மற்றும் சுஹானா கான் என்ற குழந்தைகள் உள்ளனர்.இருப்பினும் இவர் 2013 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஆப்ராம் என்ற மகனை பெற்றெடுத்தனர்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
2/8
அமீர்கான் - கிரண் ராவ் : பாலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் அமீர்கான்.இவர் கிரண் ராவ் என்பவரை 2005 ஆம் ஆண்டு இரண்டாவதாக  திருமணம் செய்துகொண்டார்.2011 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஆசாத் ராவ் என்ற மகனை பெற்றெடுத்தனர்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
3/8
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா : பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டி.இவர் ஹிந்தி,தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபல பட தயாரிப்பாளர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.2020 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் சமிஷா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.  

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
4/8
கரண் ஜோஹர் : பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளர்,இயக்குனர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் கரண் ஜோஹர்.2017 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.இரட்டை குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை மற்றோன்று பெண் குழந்தை ஆகும்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
5/8
ப்ரீத்தி ஜிந்தா : பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா மிக பெரிய தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.மேலும் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆகும்.கடந்த ஆண்டு  வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
6/8
சன்னி லியோன்-டேனியல் வெபர் : பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.ஆபாச படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.கடந்த 2017ம் ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
7/8
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் : பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.பாலிவுட் சினிமாவில் கலக்கிய பிரியங்கா தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார்.இவர்கள் தங்களது முதல் குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

PHOTOS : சன்னி லியோன் முதல் நயன்தாரா வரை.. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
8/8
நயன்தாரா - விக்னேஷ் சிவன் : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார.தற்போது தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிகள்.இருவரும் பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.சமீபத்தில் இருவருக்கும் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X