இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியல்.. அமெரிக்காவின் முதலீடு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகள் என்னென்ன? எவ்வளவு முதலீடு செய்துள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 6ம் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 36.13 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். மேலும் 2026 முதல் நிதியாண்டில் 240 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 5ம் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 44.94 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். மேலும் 2026 முதல் நிதியாண்டில் 550 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து 4ம் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 53.97 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். மேலும் 2026 முதல் நிதியாண்டில் 660 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 76.26 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். அதேபோல் 2026 முதல் நிதியாண்டில் 5.61 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 179.48 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். அதேபோல் 2026 முதல் நிதியாண்டில் 4.59 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் மொரீஷியஸ் தீவு நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. 2000-2025 ஆண்டு வரை அதாவது சுமார் 5 ஆண்டுகளில் 182.27 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாம். அதேபோல் 2026 முதல் நிதியாண்டில் 2.08 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications