Home / Photos
PHOTOS : காந்த கண்ணழகி.. வசீகரிக்கும் கண்களைக் கொண்ட டாப் 5 கோலிவுட் நடிகைகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
By Chandru
வசீகரிக்கும் கண்களைக் கொண்ட டாப் 5 கோலிவுட் நடிகைகள்
1/6
Photo Credit: filmibeat
Share
கோலிவுட் நடிகைகள் தங்களது ஹாட் தோற்றத்தால் மட்டுமல்லாமல் வசீகரிக்கும் கண்களால் ரசிகர்களைப் ஏங்கவைக்கின்றனர்.ரசிகர்களை வசீகரிக்கும் கண்களைக் கொண்ட ஐந்து கோலிவுட் நடிகைகளைப் பற்றி பார்ப்போம்.
2/6
Photo Credit: filmibeat
Share
'டோலி சாஜா கே ரக்னா' என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான ஜோதிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஜோதிகா தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.ஜோதிகாவின் ரசிகர்கள் அவரின் அவர்ச்சியான வசீகரிக்கும் கண்களை கண்டு ஏங்குகின்றனர்.
3/6
Photo Credit: filmibeat
Share
மாடலிங் துறையில் உச்சத்தை எட்டிய பிறகு சினிமாவில் நுழைந்தார் சினேகா என்ற சுஹாசினி. 'யாய் நீ ரொம்ப அழகா இருக்க' படத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக சினேகா நடித்தார்.சினேகாவின் கண்கள் மிகவும் பிரபலமானது.
4/6
Photo Credit: filmibeat
Share
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர்களைக் கொண்டுள்ளார். நயன்தாரா தனது 19 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். நயன்தாரா போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வது பலரின் கனவாகும், மேலும் நயன்தாராவுக்கு பிரமிக்க வைக்கும் கவர்ச்சியான கண்கள் உள்ளன.
5/6
Photo Credit: filmibeat
Share
சமந்தா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் கொடுத்து முன்னணி நட்சத்திரமாக மாறினார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவரின் கண்கள் மிகவும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.
6/6
Photo Credit: filmibeat
Share
பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அமலா பால். படத்தில் தனது கவர்ச்சியான கண்களால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை. அமலா தொடர்ந்து கதை சார்ந்த படங்களில் நடித்தும், வித்தியாசமான கதாபாத்திரங்களால் மனதை வென்று வருகிறார்.


Click it and Unblock the Notifications