OTT: நடிப்பில் கில்லி.. நடிகர் இந்திரன்ஸின் சூப்பர் ஹிட் மலையாள படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகர் இந்திரன்ஸ் தனது அசாத்திய நடிப்பில் மிரட்டிய மலையாள திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2019இல் வெளிவந்த அசத்தலான காமெடி திரைப்படம் 'Janamaithri'. இந்திரன்ஸின் கலக்கலான நடிப்பில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2016இல் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Guppy'. இந்த ஃபீல் குட் படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022இல் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Udal'. த்ரில் சம்பவங்கள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020இல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Anjaam Pathiraa'. சஸ்பென்ஸ், த்ரில் சம்பவங்கள் நிறைந்த இப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018இல் வெளிவந்த மலையாள ட்ராமா திரைப்படம் 'Aalorukkam'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021இல் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா திரைப்படம் '#Home'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications