Home / Photos
PHOTOS : டாப் தமிழ் நடிகைகள் செய்யும் சைடு பிசினஸ் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? இத கேட்டா அசந்து போவீங்க..
By Chandru
டாப் தமிழ் நடிகைகள் செய்யும் சைடு பிசினஸ் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா
1/10
Photo Credit: filmibeat
Share
நயன்தாரா : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்துள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
2/10
Photo Credit: filmibeat
Share
த்ரிஷா : நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் நடிகை நயனை போலவே ரியல் எஸ்டேட்டில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.இது இவரின் சைடு பிசினஸ் ஆகும்.
3/10
Photo Credit: filmibeat
Share
தமன்னா : தகதகவென மின்னும் தமன்னா தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார் தமன்னா.இவர் திரையுலகில் செம பிஸியாக இருந்தாலும் சைடு பிசினஸில் செம தீவிரமாக இருந்து வருகிறார்.
4/10
Photo Credit: filmibeat
Share
அனுஷ்கா : நடிகை அனுஷ்கா, நயனுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.இவரின் நயந்தவரை போலவே ரியல் எஸ்டேட்டில் பிசினஸ் செய்து வருகிறார்.இவர் பெங்களூருவில் தன சம்பாதித்த அனைத்தையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வைத்துள்ளார் என கூறுகின்றனர்.
5/10
Photo Credit: filmibeat
Share
ஹன்சிகா : தமிழ் சினிமாவின் கொழுக் மொழுக் நடிகை ஹன்சிகா தான்.உடல் எடையினால் பல விமர்சனங்கள் எழுந்து நிலையில் இவர் தனது உடல் எடையை பாதியாக குறைத்து விட்டார்.இவர் தான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஓர் இடம் வாங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.
6/10
Photo Credit: filmibeat
Share
சமந்தா : சமந்தா புஷ்பா படத்தில் "ஒ சொல்றியா.." பாடலுக்கு நடனம் அடியான் மூலம் சினிமாவில் சில படிகள் உச்சம் கண்டுள்ளார்.இவர் சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம்.
7/10
Photo Credit: filmibeat
Share
டாப்சி : டாப்சி மற்ற நடிகைகள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான சைடு பிசினஸ் செய்து வருகிறார்.இவர் திருமணங்களில் அலங்காரம், மண்டபம், உணவு, என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார் டாப்சி.
8/10
Photo Credit: filmibeat
Share
நமீதா : கவர்ச்சிக்கன்னி நமீதா அரசியலில் இருந்து வருகிறார்.இவரும் நயன்தாராவை போல ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் தனது பிறந்த ஊரான சூரத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.
9/10
Photo Credit: filmibeat
Share
காஜல் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.இவர் மற்ற நடிகைகளை போல ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்துள்ளார்.இவர் இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications