bredcrumb

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!

By Chandru
| Published: Wednesday, May 25, 2022, 11:04 [IST]
ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்
PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
1/8
அபிதா”  1997 ஆம் ஆண்டு சினிமா மற்றும் சீரியலில் அறிமுகமானார். அவர் நிறைய சீரியல்கள் செய்துள்ளார். ஆனால் சேது படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு, அவர் மிகவும் பிரபலமானார். திருமதி செல்வம் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
2/8
ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகை ரம்யா 2017 இல் முடிவடைந்த “வம்சம்” தொடருக்குப் பிறகு, அவர் எந்த சீரியலையும் நடிக்கவில்லை.

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
3/8
சீரியல் திரையில் ராதிகா தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது “சித்தி” சீரியல் முதல் சமீபத்திய “சித்தி 2” சீரியல் வரை அவர் கொண்டாடப்பட்டார்

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
4/8
சன் டிவியில் இயந்திர பறவை, ஜன்னல் மற்றும் அம்மா சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் பிரியா மஹாலக்ஷ்மி.

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
5/8
"தெய்வமகள்" சீரியலில் சத்யாவாக நடித்ததன் மூலம் பிரபலமான வாணி போஜன் கடைசியாக லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார்.

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
6/8
சுசேன் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. தென்றல் சீரியலில் கல்யாணியாக நடித்து பிரபலமானார். சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகு, மற்றும் "office" ஆகிய சீரியலில் நடித்து பிரபலமானவர்.

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
7/8
ரகுவரன் மகளாக பாஷாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹேமலதா, 'கனா காணும் காலங்கள்' சீரியலில் இளம்பெண்ணாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

PHOTOS : அடடே இவங்களா! ரசிகர்கள் மிஸ் பண்ணும் டாப் சீரியல் நடிகைகள்.. யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
8/8
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஈஸ்வரி ராவ். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X