Top 10 Serial: 2025ம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல் எது? லிஸ்ட்!
2025ல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற தமிழ் சீரியல் என்ன? டாப் 10 சீரியல்களின் பட்டியல் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2025ல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 சீரியல்களின் பட்டியலில் 10ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியல் உள்ளது. விறுவிறுப்பான இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 9.8-10.4 ஆக உள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் 9ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல் உள்ளது. விறுவிறுப்பான இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 10.3-10.9 ஆக உள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் 8ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. விறுவிறுப்பான இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 10.7-11.3 ஆக உள்ளது.
7ம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. பலரின் விருப்பமான விறுவிறுப்பான இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 11.2-11.8 ஆக இருந்தது.
6ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியல் உள்ளது. இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 11.6-12.2 ஆக உள்ளது.
5ம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 12.1-12.7 ஆக உள்ளது.
4ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 12.6-13.1 ஆக உள்ளது.
3ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் உள்ளது. இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 13.2-13.8 ஆக இருந்தது.
2ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் உள்ளது. இத்தொடரின் சராசரி டிஆர்பி பேட்டிங் 13.9-14.5 ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications