Home / Photos
தமிழ்நாட்டில் உள்ள பட்ஜெட் ஃப்ரெண்ட்லி சுற்றுலாத்தலங்கள்.. இந்த சம்மருக்கு எங்கெங்க போகலாம்?
By Chandru
தமிழ்நாட்டில் உள்ள பட்ஜெட் ஃப்ரெண்ட்லி சுற்றுலாத்தலங்கள் என்னென்ன? இந்த சம்மருக்கு எங்கெல்லாம் போகலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: nativeplanet
Share
கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள சூப்பரான மலைவாசஸ்தலம் கொல்லிமலை. குடும்பத்துடன் குளித்து மகிழ அருவிகள், அரப்பளீஸ்வரர் கோயில், இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகள், படகு இல்லம் என சம்மரை என்ஜாய் பண்ண சூப்பர் இடமாகும்.
2/6
Photo Credit: nativeplanet
Share
ஊட்டியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள அருமையான அமைதியான ஸ்பாட் மசினக்குடி. யானைகள், புலி உட்பட பல வனவிலங்களை பார்க்கலாம். குளுகுளு கிளைமேடை என்ஜாய் செய்தபடி குடும்பத்துடன் சம்மரை என்ஜாய் பண்ணலாம்.
3/6
Photo Credit: nativeplanet
Share
தேயிலை தோட்டங்களின் அழகை என்ஜாய் பண்ண சூப்பர் ஸ்பாட் வால்பாறை. நண்பர்களுடனும், குடும்பத்துடனும் சம்மரை என்ஜாய் செய்ய சூப்பரான பட்ஜெட் ஃப்ரெண்ட்லி சுற்றுலாத்தலமாகும்.
4/6
Photo Credit: nativeplanet
Share
ஊட்டியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் 'கோத்தகிரி'. தொட்டபெட்டா மலைத்தொடர், வியூ பாயிண்ட் என குடும்பத்துடன் சம்மரை என்ஜாய் பண்ண சூப்பர் ஸ்பாட்டாகும்.
5/6
Photo Credit: nativeplanet
Share
திருநெல்வேலியில் அமைத்துள்ளாள் மலைவாசஸ்தலம் மாஞ்சோலை. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்தை குடும்பத்துடன் குளுமையுடன் என்ஜாய் பண்ணலாம்.
6/6
Photo Credit: nativeplanet
Share
திண்டுக்கல்லில் அமைத்துள்ள சூப்பர் ஸ்பாட் 'பன்றிமலை'. நீர்வீழ்ச்சி, வியூ பாயிண்ட் என குடும்பத்துடன் சம்மரை என்ஜாய் பண்ண சூப்பர் ஸ்பாட்டாகும்.


Click it and Unblock the Notifications