• search

அடடா...என்ன ஒரு இயற்கை...! வால்பாறையில் குவியும் மக்கள் கூட்டம்...! குதூகலமாய் கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!

By Chandru B
| Published: Saturday, November 6, 2021, 12:34 [IST]
அடடா...என்ன ஒரு இயற்கை...! வால்பாறையில் குவியும் மக்கள் கூட்டம்...! குதூகலமாய் கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!
1/8
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் பொதுமக்கள் குதூகலமாய் இருக்க குவிந்து வருகின்றனர். 
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் பொதுமக்கள் குதூகலமாய் இருக்க குவிந்து...
அடடா...என்ன ஒரு இயற்கை...! வால்பாறையில் குவியும் மக்கள் கூட்டம்...! குதூகலமாய் கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!
2/8
கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. 

3/8
வால்பாறை பகுதியில் நிலவும் காலநிலை சுற்றுலா பயணிகளை குதூகலம் அடைய செய்துள்ளது. 

4/8
தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகம் காணப்பட்டது. 

5/8
வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை...
அடடா...என்ன ஒரு இயற்கை...! வால்பாறையில் குவியும் மக்கள் கூட்டம்...! குதூகலமாய் கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!
6/8
இடையிடையே குறுக்கிடும் மித, அடர் வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவர்ந்தது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X